தெய்வீக குணநலன்களும் – தெய்வீக வாழ்க்கையும்

Uncategorized

About Course

இன்றைய மாணவ – மாணவிகளுக்கு, இளைஞர்களுக்கு மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தெய்வீக நற்குணங்களுடனும், சுய ஒழுக்கத்துடனும் வாழ்வதன் அவசியம் மற்றும் அவ்வாறு வாழ்வதால் ஏற்படக்கூடிய எண்ணற்ற பயன்கள் பற்றிய உண்மைக் கல்வியையும், சுய ஒழுக்கத்தை / நற்குணங்களை மேம்படுத்தக்கூடிய பயிற்சிகளையும், வாழ்க்கையில் பின்பற்றியே ஆக வேண்டிய அன்பு, நன்றி உணர்வு, மன்னிப்பு, வாழ்த்துதல், ஜீவகாருண்ய ஒழுக்கம், தர்மம் – அறம், தொண்டு / சேவை, பேராசை இன்மை, திருப்தி – மன நிறைவு, பொறுமை, சமநிலை, அஹிம்சை, உண்மை வாய்மை பொய் கூறாமை நேர்மை, திருடாமை, விவேகம் வைராக்கியம் – விடாமுயற்சி, தைரியம், நம்பிக்கை, பொருள் உணர்ந்து படித்தல், தூய்மை, பிரம்மச்சரியம், போன்ற 20க்கும் மேற்பட்ட நற்பண்புகளையும் மேலும் ஆரோக்கியத்துடனும், பொருளாதார வசதியுடனும் வாழத் தேவையான அனைத்து கல்வி ஞானங்களையும் கற்பிப்பது தான் இப் பயிற்சி வகுப்பின் நோக்கமாகும்.

Course Content

அறிமுகம்

  • தெய்வீக நற்குணங்களும் – தெய்வீக வாழ்க்கையும் – 1
    12:07
  • தெய்வீக நற்குணங்களும் – தெய்வீக வாழ்க்கையும் – 2
    05:04
  • தெய்வீக நற்குணங்களும் – தெய்வீக வாழ்க்கையும் – 3
    16:46
  • தெய்வீக நற்குணங்களும் – தெய்வீக வாழ்க்கையும் – 4
    13:06
  • தெய்வீக வாழ்க்கை என்றால் என்ன? தெய்வீக நற்குணங்கள் என்றால் என்ன?
    07:47
  • ஒழுக்கத்தை இன்றைய சூழ்நிலையில் கற்பிப்பதன் அவசியம் என்ன?
    08:45
  • ஒழுக்கம் என்பது… ஒழுக்கத்துடன் வாழ்வது என்பது… வாழ்வியல் நெறிமுறை என்பது…திருக்குறளில் ஒழுக்கம்
    21:23
  • நற்குணங்களை ஏன் பின்பற்றி வாழ வேண்டும்?
    00:00
  • கீழான எண்ணங்களுடன் வாழ்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் நற்குணங்களை மேம்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
    09:17
  • நற்பண்புகள் பற்றிய விரிவான விளக்கம் -1
    16:52
  • நற்பண்புகள் பற்றிய விரிவான விளக்கம் 2
    23:52
  • நற்பண்புகளை அடையும் வழிகள்
    07:01
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் அக ஆய்வு. கேட்டல். நற்பண்பில் மதிப்பீடு வைத்தல்.
    18:35
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் அர்த்த தரிசனம், அனர்த்த தரிசனம். சங்கல்பம்.
    19:34
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் சத்சங்கம்.
    12:36
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் பிராயசித்தம்.
    05:21
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள், வேறொரு பண்பின் துணை,
    08:29
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் சத்துவ குணம்.
    04:14
  • நற்பண்புகளை அடைய உதவும் ஆலோசனைகள் பிரார்த்தனை 12 அறிவுரைகளையும் பின்பற்றுங்கள்
    09:19
  • வாழ்வில் பின்பற்ற வேண்டிய தெய்வீக நற்குணங்கள் இயமம், நியமம்
    22:24

அன்பு

நன்றி உணர்வு

மன்னிப்பு

வாழ்த்துதல்

ஜீவகாருண்ய ஒழுக்கம்

தர்மம் அறம்

தொண்டு / சேவை

பேராசை இன்மை

திருப்தி – மன நிறைவு

பொறுமை

சமநிலை

அஹிம்சை

உண்மை, வாய்மை, பொய் கூறாமை, நேர்மை

திருடாமை

விவேகம், வைராக்கியம், விடாமுயற்சி

தைரியம்

நம்பிக்கை

பொருள் உணர்ந்து படித்தல்

தூய்மை

பிரம்மச்சரியம்

நிறைவு பகுதி